badminton கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் எச்.எஸ்.பிரணாய் தோல்வி நமது நிருபர் ஏப்ரல் 5, 2022 கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் போட்டியில் இந்தியாவின் எச். எஸ். பிரணாய் தோல்வியடைந்தார்.